சத்துணவு பணியாளர்கள் போராட்டம்!தினக்கூலி அடிப்படையில் பணியாளர்களை நியமித்துக்கொள்ள வேண்டும் !

சமூகநலத்துறை - புரட்சித் தலைவர் எம் .ஜி .ஆர் சத்துணவுத் திட்டம் - சத்துணவு ஊழியர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் - மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - தினக்கூலி
அடிப்படையில் பணியாளர்களை நியமித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சமூகநல ஆணையர் உத்தரவு


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...