சமூக வலைதளங்களில் பள்ளி சிறுவர்கள் கணக்கு வைத்திருக்ககூடாது என பெங்களூருவில் உள்ள சர்வதேச பள்ளி நிறுவனகள் நிபந்தனை விதித்துள்ளன. 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக்கில் இணையக்கூடாது என அறிவுரை அளித்துள்ளன. மேலும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக
வலைதளங்களில் சிறுவர்கள் கணக்கு வைத்திருக்கமாட்டார்கள் என பெற்றோர்களிடம் ஆவணங்களில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி நிருவாகம் கூறுகையில், இணையதள குற்றங்களில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கவே இந்த நிபந்தனை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.