தடுமாறும் தொடக்க கல்வி...!

1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு, செயல்வழி கற்றல் திட்டத்தின்
கீழ் எண்ணிக்கைக்கு ஏற்ப 2,025 ஜோடி  கற்றல் அட்டைகளும், ஆங்கில வழி செயல்வழி கற்றல் அட்டை 1000 ஜோடியும், சிறுபான்மையினர் மொழிக்கு 900 ஜோடி அட்டைகளும் தயார் பண்ணி  வழங்குவதாக 2013-2014ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை முழுவதுமாக வழங்கப்படவில்லை. இதனால் தொடக்க பள்ளி மாணவர்களின் தரம்  பாதிக்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...