ஓய்வு ஊதியம் வழங்குவது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது ஆகும் !


Petition Reply Details
Petition No 2015/823374/AT
Forwarded to SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN
Petition Status Rejected
Concerned Office Reply நிராகரிக்கப்பட்டது - அரசு ஆணை எண்.408- நாள் 25.08.2009 -ன்படி முழு நேரப்பணியில் 01.04.2003 -க்கு முன்னர் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். திரு.குருசாமி என்பார் பகுதி நேரப்பணியà ��லிருந்து 2008-ல்தான் முழு நேரப்பணிக்கு ஈர்க்கப்பட்டுள்ளார். அன்னாரின் சி.பி.எஸ்.எண்.7049473. பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணி
புரிந்தவர்களுக்கு இதுவரையிலும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது அரசின் கொள்கை முடிவவிற்கு உட்பட்டது என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.025293/ஆர்1/15 நாள் 17.4.15     engelsdgl@gmail.com
Fax : 044 - 2567 6929
Email: cmcell@tn.gov.in
Contact Us : Chief Minister's Special Cell, Secretariat, Chennai - 600 009.

Phone: 044 - 2567 1764        
Fax : 044 - 2567 6929
Email: cmcell@tn.gov.in Website: cmcell.tn.gov.in

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...