இணைய மதிப்பெண் நகலை பயன்படுத்தி கல்லூரியில் சேரலாம்

அரசு கலைக் கல்லூரிகளில் அட்மிஷன் பெற, பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகி, அசல் மதிப்பெண் பட்டியல், டி.சி., வழங்கும் வரை காத்திருக்க வேண்டும். இதனால் ஜூலை, ஆகஸ்ட் வரை சேர்க்கை நடைபெறும். இதை தவிர்க்கும்
வகையில், உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
உத்தரவில், 'பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் போது, இணையதளத்தில் வெளியிடப்படும் மதிப்பெண் பட்டியல் நகலை பயன்படுத்தி, கல்லூரிகளில் உரிய வகுப்பில் சேரலாம்; அசலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை'என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...