தமிழகம் முழுவதும் கோடை வெயில் அதிகரிக்க துவங்கிய நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் பெய்த கனமழை காரணமாக மீனம்பாக்கம் விமானநிலையத்திற்குள் தண்ணீர்
புகுந்தது. மேலும் மாம்பலம், காசிமேடு, மேடவாக்கம், ராயபுரம் பகுதிகளிலும் பெய்தமழை காரணமாக தாழ்வான பகுதிகளிலும் வௌ்ள நீர் தேங்கிநின்றது. மாநிலத்தின் பிற பகுதிகளான விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. தேனி மாவட்டத்தின் கம்பம், லோயர்கேம்ப்,குமுளி பகுதிகளில் மழை பெய்துள்ளது. நாமக்கல், ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்துள்ள