பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜர் ஆக வேண்டும் !

மழலையர் பள்ளிகளை முறைப்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பள்ளிக்கல்வி செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 வாரத்தில் பதில் தர தலைமை நீதிபதி
கவுல், நீதிபதி சிவஞானம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கொள்கை முடிவு எடுக்க கால அவகாசம் கேட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...