உச்ச நீதிமன்ற வழக்கு அடுத்து ஜூலை தான்...!

உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ் வழக்குகள் ஒத்திவைப்பு

வேறு வழக்குகள் நிலுவயில் உள்ள காரணத்தினால் TET வழக்கை விசாரிக்க போதிய காலஅவகாசம் 'இல்லாத காரணத்தினாலும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த TET வழக்கு மீண்டும் ஜீலை 14க்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...