CBSE பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கியது...

தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. அல்லாத மாநில வாரிய பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் வகுப்புகள் ஜூன் மாதம் தான் தொடங்கும். ஆனால் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வகுப்புகள் ஏப்ரல் மாதம் தொடங்கி விடும் .ஆனால் மே மாதம் மட்டும் கோடை விடுமுறை விடப்படும். ஏப்ரல் மாதம் தொடங்கும் விதிமுறை இருப்பதால் சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கி விட்டன. சிலபள்ளிகளில் மட்டும் இன்று  வியாழக்கிழமை அல்லது நாளை தொடங்க இருக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...