மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில் 11 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு இந்த வாரம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்:

புதிய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாத இறுதிக்குள்வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன்தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 139 தட்டச்சர் பணியிடங்களை நிரப்பு வதற்கானசான்றிதழ் சரிபார்ப்புடிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும்இந்நிகழ்வுக்கு 383 பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே, குருப்-2 பணிகளில் 1,130 காலியிடங்களைநிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப் பும், இதேபோல், தோட்டக்கலை அலுவலர் பணியில் 183 காலி யிடங்களைநிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்று
வருகிறது. ஒரே நாளில்3 விதமான பணிகளுக்கு சான்றிதழ்சரிபார்ப்பு நடை பெற்றதால் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேற்றுகூட்டம் அலைமோதியது. குரூப்-2 சான்றிதழ்சரிபார்ப்பு மே மாதம் 8-ம் தேதிவரையிலும், தோட்டக்கலை அலுவலர் சான்றிதழ் சரிபார்ப்புசெவ்வாய் வரையும்நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை பார்வையிட்டபிறகு டிஎன்பிஎஸ்சிதலைவர் பாலசுப்பிரமணியன்நிருபர் களிடம்கூறியதாவது: மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில்11 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வுகடந்த ஆண்டுஜூன் மாதம்நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு இந்த வாரம்வெளியிடப்படும். துணை ஆட்சியர், காவல்துறை துணைகண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்கு 60-க்கும் மேற்பட்ட காலியிடங்களும், அதேபோல், நக ராட்சிஆணையர், சார்-பதிவாளர், உதவிபிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்டபதவிகளுக்காக நடத்தப்படும் குரூப்-2 தேர்வுக்கு ஆயிரத்துக்கும்மேற்பட்ட காலியிடங்களும்வரப்பெற்றுள்ளன. எனவே, புதிய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாதம் இறுதிக்குள்வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்மாவட்ட கல்வி அலுவலர்(DEO) பணியில் 11 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத்தேர்வு கடந்தஆண்டு ஜூன்மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு இந்த வாரம் வெளியிடப்படும்என்று டிஎன்பிஎஸ்சிதலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். புதிய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாத இறுதிக்குள்வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன்தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 139 தட்டச்சர் பணியிடங்களை நிரப்பு வதற்கானசான்றிதழ் சரிபார்ப்புடிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும்இந்நிகழ்வுக்கு 383 பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே, குருப்-2 பணிகளில் 1,130 காலியிடங்களைநிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப் பும், இதேபோல், தோட்டக்கலை அலுவலர் பணியில் 183 காலி யிடங்களைநிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்று வருகிறது. ஒரே நாளில்3 விதமான பணிகளுக்கு சான்றிதழ்சரிபார்ப்பு நடை பெற்றதால் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேற்றுகூட்டம் அலைமோதியது. குரூப்-2 சான்றிதழ்சரிபார்ப்பு மே மாதம் 8-ம் தேதிவரையிலும், தோட்டக்கலை அலுவலர் சான்றிதழ் சரிபார்ப்புசெவ்வாய் வரையும்நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை பார்வையிட்டபிறகு டிஎன்பிஎஸ்சிதலைவர் பாலசுப்பிரமணியன்நிருபர் களிடம்கூறியதாவது: மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில்11 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வுகடந்த ஆண்டுஜூன் மாதம்நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு இந்த வாரம்வெளியிடப்படும். துணை ஆட்சியர், காவல்துறை துணைகண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்கு 60-க்கும் மேற்பட்ட காலியிடங்களும், அதேபோல், நக ராட்சிஆணையர், சார்-பதிவாளர், உதவிபிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்டபதவிகளுக்காக நடத்தப்படும் குரூப்-2 தேர்வுக்கு ஆயிரத்துக்கும்மேற்பட்ட காலியிடங்களும்வரப்பெற்றுள்ளன. எனவே, புதிய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாதம் இறுதிக்குள்வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...