மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில் 11 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு இந்த வாரம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்:
புதிய குரூப்-1, குரூப்-2
தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாத இறுதிக்குள்
வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு)
சி.பாலசுப்பிரமணியன்
தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 139 தட்டச்சர் பணியிடங்களை நிரப்பு வதற்கான
சான்றிதழ் சரிபார்ப்புடிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும்
இந்நிகழ்வுக்கு 383 பேர் அழைக்கப்பட்டிருக்
கிறார்கள். ஏற்கெனவே, குருப்-2 பணிகளில் 1,130 காலியிடங்களை
நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப் பும், இதேபோல்,
தோட்டக்கலை அலுவலர் பணியில் 183 காலி யிடங்களை
நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்று வருகிறது.
ஒரே நாளில்
3 விதமான பணி
களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு நடை பெற்றதால் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்
தில் நேற்று
கூட்டம் அலைமோதியது.
குரூப்-2 சான்றிதழ்
சரிபார்ப்பு மே மாதம் 8-ம் தேதி
வரையிலும், தோட்டக்கலை அலுவலர் சான்றிதழ் சரிபார்ப்பு
செவ்வாய் வரையும்
நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை பார்வையிட்ட
பிறகு டிஎன்பிஎஸ்சி
தலைவர் பாலசுப்பிரமணியன்
நிருபர் களிடம்
கூறியதாவது: மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில்
11 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வு
கடந்த ஆண்டு
ஜூன் மாதம்
நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு இந்த வாரம்
வெளியிடப்படும். துணை ஆட்சியர், காவல்துறை துணை
கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப்-1
தேர்வுக்கு 60-க்கும் மேற்பட்ட காலியிடங்களும், அதேபோல்,
நக ராட்சி
ஆணையர், சார்-பதிவாளர், உதவி
பிரிவு அதிகாரி,
உதவி தொழி
லாளர் ஆய்வாளர்,
வருவாய் உதவி
யாளர் உள்ளிட்ட
பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப்-2 தேர்வுக்கு ஆயிரத்துக்கும்
மேற்பட்ட காலியிடங்களும்
வரப்பெற்றுள்ளன. எனவே, புதிய குரூப்-1, குரூப்-2
தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாதம் இறுதிக்குள்
வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்மாவட்ட கல்வி அலுவலர்
(DEO) பணியில் 11 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத்
தேர்வு கடந்த
ஆண்டு ஜூன்
மாதம் நடத்தப்பட்டது.
இத்தேர்வின் முடிவு இந்த வாரம் வெளியிடப்படும்
என்று டிஎன்பிஎஸ்சி
தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
புதிய குரூப்-1, குரூப்-2
தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாத இறுதிக்குள்
வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு)
சி.பாலசுப்பிரமணியன்
தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 139 தட்டச்சர் பணியிடங்களை நிரப்பு வதற்கான
சான்றிதழ் சரிபார்ப்பு
டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில்
தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும்
இந்நிகழ்வுக்கு 383 பேர் அழைக்கப்பட்டிருக்
கிறார்கள். ஏற்கெனவே, குருப்-2 பணிகளில் 1,130 காலியிடங்களை
நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப் பும், இதேபோல்,
தோட்டக்கலை அலுவலர் பணியில் 183 காலி யிடங்களை
நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்று வருகிறது.
ஒரே நாளில்
3 விதமான பணி
களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு நடை பெற்றதால் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்
தில் நேற்று
கூட்டம் அலைமோதியது.
குரூப்-2 சான்றிதழ்
சரிபார்ப்பு மே மாதம் 8-ம் தேதி
வரையிலும், தோட்டக்கலை அலுவலர் சான்றிதழ் சரிபார்ப்பு
செவ்வாய் வரையும்
நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை பார்வையிட்ட
பிறகு டிஎன்பிஎஸ்சி
தலைவர் பாலசுப்பிரமணியன்
நிருபர் களிடம்
கூறியதாவது: மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில்
11 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வு
கடந்த ஆண்டு
ஜூன் மாதம்
நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு இந்த வாரம்
வெளியிடப்படும். துணை ஆட்சியர், காவல்துறை துணை
கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப்-1
தேர்வுக்கு 60-க்கும் மேற்பட்ட காலியிடங்களும், அதேபோல்,
நக ராட்சி
ஆணையர், சார்-பதிவாளர், உதவி
பிரிவு அதிகாரி,
உதவி தொழி
லாளர் ஆய்வாளர்,
வருவாய் உதவி
யாளர் உள்ளிட்ட
பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப்-2 தேர்வுக்கு ஆயிரத்துக்கும்
மேற்பட்ட காலியிடங்களும்
வரப்பெற்றுள்ளன. எனவே, புதிய குரூப்-1, குரூப்-2
தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாதம் இறுதிக்குள்
வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.