30.03.2015 இரண்டு வாரம் அவகாசத்தில் தள்ளிவைக்கப்பட்ட TET தொடர்பான வழக்குகள் மறுபடியும் வரும் 13.04.2015 பட்டியலில் இடம் பெற்றுள்ளது:
30.03.2015 இரண்டு வாரம் அவகாசத்தில் தள்ளிவைக்கப்பட்ட TET தொடர்பான
வழக்குகள் மறுபடியும் வரும் 13.04.2015 பட்டியலில் இடம்
பெற்றுள்ளது.கண்டிப்பாக அன்று வழக்கு நிறைவு பெரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பணியிடங்களை
நிரப்பும் ஆசிரியர் தகுதித்தேர்வு விரைவில் வெளியிடப்பட்டு.ஆகஸ்ட் முதல்
வாரத்தில் தேர்வும் செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகளும்
வெளியிடப்படும் என்றும், வரும் டிசம்பர் 2015க்குள் அனைத்து பணியிடங்களும்
நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வட்டாரங்கள் கூறுகின்றனர்.
