TET - ஆதிதிராவிடர் கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிநியமன வழக்கு தடையை நீக்கி உத்தரவு...

ஆதிதிராவிடர் கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிநியமன வழக்கு தடையை நீக்கி உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்றம்.


ஆதிதிராவிட , பிரமிலை கள்ளர் பள்ளிகள் தடை விலகி விட்டது.ஆனால் 70 % தற்போது நிரப்பி கொள்ளலாம் மீதம் 30 % வழக்கு முடிந்த பின்பு நிரப்பி கொள்ளலாம் என்று கூறி தடை விலக்கி உள்ளார்கள்.

ADW posting 669 70% =469PIRAMILLAI KALLAR posting 64 70% =45வழக்கை விரைவில் முடித்து அனைத்து பணிகளும்SC ,SCA and PIRAMILAI KALLAR ஆசிரியர்களுக்கு notification னில் அறிவித்தபடி முன்னுரிமை அடிப்படையில் விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...