SSTA-சார்பாக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மத்திய அரசிற்கு இணையான இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய (9300-4200) வழக்கு, வழக்கு எண் 4420/2014, கடந்த 2014 பிப்ரவரி மாதம் தொடுக்கப்பட்டு 28.1.2015 அன்று தீர்ப்பு வெளியானது.இத்தீர்ப்பில் தமிழக அரசிற்கு நான்கு மாதம் கால
அவகாசம் வழங்கியதோடு ஒருநபர் மற்றும். ஆறாவது ஊதியகுழு குறைகளை இடைநிலை ஆசிரியர்களுக்கு நிவர்த்தி செய்யுமாறு பரிந்துரை செய்தது. தற்போது நான்கு மாதம் காலம் முடியும் தருவாயில் அரசின் பதிலை SSTA வரும் வாரம் எதிர்நோக்கியுள்ளது.அரசின் பதில் சாதகமாக இருந்தால் அரசிற்கு முழு ஆதரவோடு SSTA செயல்படும்.அரசின் பதில் பாதகமாக அமைந்தால் அடுத்த கட்ட நடவடிக்கையை உடனடியாக SSTA மேற்கொள்ளும் ஊதியத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கொண்ட ஓரே இயக்கம் SSTA மட்டுமே !!! பொது செயலாளர் முதல் உறுப்பினர் வரை மாதம் (11,000) இழந்து வருகிறோம் ,இழந்த ஊதியத்தை எப்பாடு பட்டாகிலும் பெற்றே தீருவோம் .