அரசு பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை

அம்பத்துார்:அரசு அடிப்படை பயிற்சி மையத்தில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டை, சி.டி.எச்., சாலையில் உள்ள, அரசு அடிப்படை பயிற்சி மையத்தில், இந்த கல்வி
ஆண்டிற்கான, உணவு தயாரிப்பவர் பொது பிரிவிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.



மேலும், அங்கு கணினி பிரிவில், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் மற்றும் டிராப்ட்ஸ்மென் சிவில் ஆகிய பிரிவுகளுக்கும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், 'உதவி இயக்குனர், அடிப்படை அரசு பயிற்சி மையம்' அம்பத்துார் தொழிற்பேட்டை, சென்னை-600 098 என்ற

முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...