நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில், பள்ளிகளுக்கு இன்றும் (23.06.2015)விடுமுறை அளித்து,
கலெக்டர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், கல்லுாரிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...