மாணவர்களுக்கான விசாவை ஆறுமாதம் நீட்டிக்க அமெரிக்கா முடிவு

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் மாணவர்களின் ஆர்வத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் வகையில், அங்கு வேலை செய்பவர்களின் பணி உரிம காலத்தை
ஆறு ஆண்டுகளாக நீட்டிக்க, அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது.

புதிய விதிமுறைகளின் படி, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் போன்ற துறைகளில் ஒருங்கிணந்த பட்டப் படிப்பை முடித்து, அமெரிக்காவிலேயே பணிபுரியும் மாணவர்களுக்கான பணி உரிம காலஅவகாசத்தை, ஆறு ஆண்டுகளாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த பட்டப் படிப்பை படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய மாணவர்கள் என்பதால், அவர்கள் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...