தமிழகத்தில் முதன்முறையாக CPS திட்டத்தில் ஓய்வு பெற்றவருக்கு சந்தா தொகை ,அரசின் பங்கு தொகை +வட்டியுடன் அரசு திரும்ப தந்த அரசாணை -124/22.04.2015

பல்லாண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இந்த ஆணை கொண்டு ஓய்வு பெற்றோர் மற்றும் இறந்த CPS சந்தாதாரர்கள் அவர்களின் சந்தா தொகையினை பெற்றுக்கொள்ள முடியும் ..............   CPS தொடர்பான இதுவரை எவரும் முயற்சி எடுக்கவில்லை.திரு. பிரடரிக் ஏங்கல்ஸ் ஒருவருக்கு மட்டுமே,சொந்தம்."வலி உள்ளவர்களுக்கு மட்டுமே" வழி தெரியும் "                                           ஆசிரியர் சமுதாய த்திற்க்கு நல்லது செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரிக்கும் SSTA.மேலும் தகவல்களுக்கு ....



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...