SSTA 6 மாதமாக வாதாடி பெற்ற சிறப்பு விடுப்பிற்கான அரசாணை எண் -62/13.03.2015 ---220 நாட்களுக்கு மேல் ஒரு கல்வி ஆண்டில் பணியாற்றும் போது இவ்விடுப்பினை துய்க்கலாம் ...இந்த ஆண்டும் கண்டிப்பாக இவ்விடுப்பு உள்ளது ...கடமையை செய்வோம்!உரிமையை பெறுவோம் !




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...