ஐ.ஐ.டி., என்.ஐ.ஐ.டி.., யில் 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்

1.5 லட்சம் மாணவர்கள், ஐஐடி, என்.ஐ.ஐ.டி, நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் மத்திய அரசாங்க நிதியத்தில் இயங்கும் கல்வி நிறுவனங்கள் போன்ற
86 நிறுவனங்களிள் இருக்கும் 33,9154 காலியிடங்களில்,  சேர்வதர்காக விண்ணப்பித்துள்ளனர்.


அதிக அளவிலான மாணவர்கள் ஐஐடி பாம்பே, மெட்ராஸ், டில்லி அகியவைகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் போன்ற பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளனர்.

தோராயமாக 26,546 மாணவர்கள், தாங்கள் விரும்பி தேர்ந்தேடுக்கப்பட்ட ஐஐடி..களில் 10,006 காலியிடங்கள் உள்ளன. ஜூலை 8 முதல் 12 வரை மாணவர்களுக்கு சேர்க்கைப் படிவம் வழங்கப்படும். மாணவர்கள் அவர்களது மண்டல ஐஐடி நிறுவனங்களில் சென்று சேர்க்கை உறுதி கடிதத்தை சமர்பிக்க வேண்டும். என்.ஐ.ஐ.டி, சேர்க்கை படிவத்தை மாணவர்கள் எளிதில் சமர்பிக்க அறிக்கை சேவை மையங்களை அமைத்துள்ளது.

JEE மேம்பட்ட-2015 தலைவர் மற்றும் ஐஐடி சென்னையில் பேராசிரியர் எஸ்.சுந்தர் கூறுகையில்: மற்றொரு இருக்கை ஒதுக்கீடு சுற்று, ஜூலை 17 அன்று நடைபெற இருக்கிறது. எல்லா ஆவணங்களைப் பரிசோதித்த பிறகே மாணவர்கள் சேர்க்கை கடிதம் பெறுவார்கள்,  என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...