அரசாணை எண் -200/10.07.2015 குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன -அது குறித்த விளக்கம்" இழந்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம்" இனி திரும்ப பெற முடியாதா ? இழைக்கப்பட்ட அநீதி சரிசெய்யப்படாதா ??? என்று பல்லாயிரக்கணக்கான
ஆசிரியர்கள் மனக்குமுறல் வெளிப்படுகிறது ....கவலை வேண்டாம் இந்த அரசாணை-200 ன் படி இனி நேரில் தனிநபரோ அல்லது இயக்கமோ ஊதியமுரண்பாடு குறித்து கடிதம் அல்லது கோரிக்கை நிதி துறையில் கொடுத்தால் அதை மட்டுமே நிராகரிக்க அரசால் முடியும் ..இந்த அரசாணைக்கு முன் நீதி மன்றம் சென்ற வழக்கிற்கு மற்றும் வழக்கில் நீதிமன்ற இறுதி ஆணைக்கு அரசு கட்டுப்பட தான் வேண்டும் ...இது குறித்து சென்னை உயர் நீதி மன்ற மூத்த வழக்குரைஞர் திரு .S.செல்வராஜ் அவர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்ட போது நீதி மன்ற ஆணைக்கு கண்டிப்பாக அரசு செவிமடுக்க தான் வேண்டும் என்றார் எனவே இதுகுறித்து ...கவலை விடுங்கள் இறுதி வெற்றி நமதே !!!