குரூப் 2 முதல் நிலை தேர்வு, வரும், 27ம் தேதி நடைபெறும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 2 (நேர்முகத் தேர்வு பதவிகள்) முதல் நிலைத் தேர்வு, வரும், 26ம் தேதி நடக்கிறது. இதற்காக, சென்னை உள்பட, 114 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான, நுழைவு சீட்டுகள், தேர்வாணய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
இவற்றில் சந்தேகம் இருந்தால், contacttnpsc@gamil.com என்ற இ- மெயில் முகவரியிலோ, தேர்வாணைய குறைதீர் மையத்தின், 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது