சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.பார்ம்., டி.பார்ம்.
மாணவர்களுக்கான அனுமதிச் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 28-ஆம் தேதி நடைபெறுவதாக
அறிவிக்கப்பட்டிருந்தது.
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு, கலந்தாய்வு சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கி நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது