பி.எஸ்.சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான, மருந்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், 6ம் தேதி துவங்குகிறது.
தமிழகத்தில், ஐந்து அரசு மருத்துவக்
கல்லுாரிகளில், பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம்., - பி.எஸ்.சி., ரேடியோ தெரபி, பி.எஸ்.சி., கண் சிகிச்சை உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார் பட்ட படிப்புகள் உள்ளன.
இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம், இம்மாதம், 6ம் தேதி முதல், 17ம் தேதி வரை, அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரிகளில் நடக்கும்.மேலும் விவரங்களை, www.tn.gov.in, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.