ஆசிரியர் இடமாறுதல் ,பதவி உயர்வு கலந்தாய்வு -விண்ணப்பம அனுப்புவதில் திடீர் மாற்றம் ?

ஆசிரியர் இடமாறுதல் ,பதவி உயர்வு கலந்தாய்வு -விண்ணப்பம அனுப்புவதில் திடீர் மாற்றம் ?விரைவில் அறிவிப்பு வெளியாகுமா ?

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...