வருமான வரி செலுத்துவோர் தங்களது வரித் தொகையை கணக்கிட்டு அறியும் வசதியை வருமான வரித் துறை அறிமுகம்
செய்துள்ளது. www.incometaxindia.gov.in என்ற இணைய தளத்தில் இதற்கான தனியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லியில் மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
தனிநபர்கள், நிறுவனங்கள், வர்த்தகர்கள் என அனைத்து பிரிவினரும், தங்கள் வருமானம்மற்றும் முதலீடுகள் குறித்த விவரங்களை இதில் பதிவு செய்து வரி எவ்வளவு என்பதை அறியலாம் என அவர்கள் கூறினர்.எனினும், விரைவாக தங்களது உத்தேச வரித் தொகையை அறிய உதவும் இந்த வசதி, முற்றிலும் துல்லியமாக இருக்கும் எனக் கூற இயலாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...