மழையை பொய்க்கச்செய்யும் சீமைகருவேலையை அழிக்க ஓர் புது புரட்சி!!

Agam E Magazine - அகம் மின்னிதழ்உங்கள் கிராமத்தை நாங்கள் தத்தெடுத்து , சீமை கருவேலமரத்தை அழித்து , நல்ல மரங்கள் நட்டு , பராமரித்து தருகின்றோம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது.1. உங்கள் மின்னஞ்சல் மற்றும் பெயரினை
7806919891 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும்.2. உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு விண்ணப்பம்அனுப்பப்படும். அதை அச்சு (பிரிண்ட்) எடுத்துக்கொள்ளவும்.3. விண்ணப்ப பெறுநரில் " கிராம தலைவர் மற்றும் பொதுமக்கள் , கிராம முகவரியை நிரப்பவும்.4. கீழே இப்படிக்கு என்ற இடத்தில் கிராம தலைவர் முத்திரை (சீல்) இட்டு கையெழுத்து வாங்கவும்.5. விண்ணப்பத்தின் பின்புறம் மக்களின் கையெழுத்து பெறவும்.6. அதை புகைப்படம் எடுத்து வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும். அல்லது விண்ணப்பத்தை ஸ்கேன் செய்து aaproject.tn@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.7. அனுப்பிய பிறகு உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக பெறப்பட்டவுடன் MM-AAPROGஎன்ற பெயரில் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.8. பெறப்பட்ட ஒருவார காலத்திற்குள் உங்கள் கிராமத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும்.- சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம், விவசாயிகள் விடுதலைக் கழகம்.www.aaproject.org

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...