புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்கள் பணியாளர்கள் சந்தா பணம் & அரசின் பங்களிப்பு பணம் என்ன வாயிற்று பொது நல்ல வழக்கு தாக்கல் !

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில்  வழக்கு எண் -WP (M D)11987/2015-
நாளை (13.07.2015) மெட்ராஸ் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் 9 ஆவது உயர் நீதி மன்றத்தில் வருகிறது .
தகவல்-திரு.எங்க்ல்ஸ் -திண்டுக்கல்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...