பிலிப்காட் நிறுவனம் தனது இணையதள சேவையை முடிவுக்கு கொண்டு வர உள்ளது. இனி மொபைல் ஆப்பில் மட்டும் தனது சேவையை தொடர முடிவு செய்துள்ளது. தற்போது பிலிப்காட் வர்த்தகத்தில் 75
சதவீதத்தினர் மொபைல் ஆப் மூலமாக வருவதால், மொபைல் வர்த்தகத்தை நம்பி இணையதள சேவையை அந்நிறுவனம் முடிவுக்கு கொண்டு வருகிறது. அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. முன்னதாக மைந்த்ரா இணையதளமும் இணையதள சேவையை மூடியது குறிப்பிடத்தக்கது.