''நாட்டிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, ராணுவத்தில் சேர விரும்புவோர், இனி, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். சென்னை பிராந்தியத்தில், இந்த புதிய முறை செப்டம்பரில் அமலாகிறது,'' என, ராணுவ ஆட்சேர்ப்பு தலைமை அதிகாரி (சென்னை பிராந்தியம்), அவினாஷ் டி.பித்ரே கூறினார்.
ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியான உடன், ராணுவ ஆட்தேர்வு மையத்தின், புதிய இணையதளமான, joinindianarmy.nic.in - ல் காணப்படும் விண்ணப்பத்தை, 'ஆன் - லைனில்' பூர்த்தி செய்து அனுப்பினால்
போதும். ராணுவ வீரர் பணியில் சேர விரும்புவோருக்கு, தேவையான தகுதிகள்; 'ஆன் - லைன்' மனுவோடு இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள் விவரம், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை உட்பட, பல தகவல்களை இளைஞர்கள் அறிந்து கொள்ள, 'voober' என்ற புதிய மொபைல் போன், 'அப்ளிகேஷனை - ஆப்'பை, ராணுவம் முதன்முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.
'ஆண்ட்ராய்டு' மொபைல் போன் உபயோகிப்பாளர், அதை, 'கூகுள் பிளே ஸ்டோரில்' பதிவிறக்கம் செய்யலாம்
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...