இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல் படும் !

இதுவரை தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறைபற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என தகவல்கள் வெளியாகின்றன எனவே இன்று  பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் !

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...