BRC/CRC க்கு ஓர் ஆசிரியருக்கு "ரூபாய் 100" கையில் வழங்குவது 50/ பிறசெலவுக்கு 50/ ( SSTA சார்பாக ஜூன் மாதம் ரூபாய் 200 வழங்க SPD அவர்களிடம் வலியுறுத்தியது தற்போது வழங்கிய முழுவதும் வழங்க மீண்டும் வலியுறுத்துவோம் )


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...