SSTA FLASH NEWS.--மிகப்பெரிய வெற்றி ! ஆசிரியர் இயக்கங்களின் எதிர்ப்பு காரணமாக பணிமாறுதல் ஓராண்டாக மாற்றப்பட்டது !!! அரசாணை & கலந்தாய்வு தேதி எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்!!!



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...