ஆசிரியர் பொது கலந்தாய்வு அடுத்த வாரம் அரசாணை வெளிவர வாய்ப்பு SSTA தகவல் !!!

SSTA செய்தி ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு அடுத்த வாரம் அரசாணை வெளிவர வாய்ப்புகள் உள்ளன ....என்று நம்ப தகுந்த வட்டங்கள்
தெரிவிக்கின்றன .. இந்த மாத இறுதியில் கலந்தாய்வு நடைபெற வாய்ப்புகள் உள்ளன .... ஆசிரியர்களுக்கான SSTA 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...