கலந்தாய்வு தேதி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை !!! மூன்றாண்டு விதிகளை தளர்த்த பரிசீலனை!!! மாற்றம் இல்லை எனில் SSTA மாற்றி காட்டும்!!!

SSTA  Flas News இந்த மாத இறுதியில் கலந்தாய்வு நடைபெறும் என நம்பதகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் தேதி
இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிகிறது... அடுத்த வாரம்  .்உதவி தொடக்ககல்விஅலுவலர் கலந்தாய்வு நடைபெறும் என தெரிகிறது...மூன்று ஆண்டுகள் ஓரே பள்ளியில் பணிபுரியவேண்டும் என்ற நிபந்தனை மாற்ற வேண்டும் என பல்வேறு நெருக்கடிகள் ஆசிரியர் இயக்கங்களிடம் இருந்து வருவதால் அரசு அதை மாற்ற பரிசீலித்து வருகிறது ... மூன்றாண்டு விதி மாற்றம் இல்லை எனில்" SSTA மாற்றிகாட்டும்"...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...