கலந்தாய்வு தேதி செய்தி தவறு ! பள்ளி கல்வித்துறை இயக்குநர் மறுப்பு! SSTA அன்று இதுபற்றி வெளியிட்டது தேதி இதுவரை முடிவுசெய்ய வல்லை என்று...


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...