தொடக்ககல்வித்துறையில் இன்று (06.08.15) மாறுதல் விண்ணப்ப படிவம் அளிக்க கடைசி தேதி!

தொடக்ககல்வித்துறை பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் அளிக்கும் தேதி 06.08.15, இன்றுடன் முடிவடைகிறது, ஒன்றியத்திற்குள் / மாவட்டத்திற்குள் / மாவட்ட மாறுதல் என அனைத்திற்கும் ஓரே பக்க மாறுதல் படிவம் தற்போது இயக்குநரகத்தில்
இருந்து வழங்கப்பட்டுள்ளது ,இன்று அப்படிவத்தை பூர்த்தி செய்து வழங்கிவிடவும்,மாவட்ட மாறுதல் விண்ணப்ப படிவம் ஏதேனும் மாற்றம் ஏற்படின் ,தேதி நீட்டிப்பு செய்து நமது இணையதளத்தில் பதிவிடப்படும் ,தொடர்ந்து இணையத்தில் இணைந்திருங்கள் ....        ஆசிரியர்களுக்காய் பாடுபட்டு உரிமையை மீட்டெடுக்கும் SSTA...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...