284 SSTA ஆசிரியர்கள்,நிர்வாகிகளின் கடும் முயற்சியானால் ,இன்று 2009 க்கு பின் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பலன் அடைகிறார்கள்!!!

எந்த ஆண்டும் இல்லாதவாறு இந்தாண்டு 2015 -ஒன்றிய ,மாவட்ட மாறுதலில் அனைத்து மாவட்டங்களிலும் ,வெளிப்படையான கலந்தாய்வை நடத்திய தமிழக அரசுக்கும் , அரசின் கல்வித்துறை செயலாளர் அவர்களுக்கும் ,தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கும்,பிற உயர் அதிகாரிகளுக்கும் SSTA ஆசிரியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்...         நன்றி ...நன்றி...நன்றி......

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...