பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் வியாழக்கிழமை (ஆக.27) முதல் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான உடனடி சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஜூலை 17 முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கது.
இந்த நிலையில், தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 4 வரை தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
செப்டம்பர் 4-ஆம் தேதிக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களில் இந்த மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மனதிற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில் Register Free!
Email2 Print A+ A A-
இந்த பகுதியில் மேலும்
கேட் 2016ம் ஆண்டு தேர்வுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தட்டெழுத்துத் தேர்வுகள் ஆக.,29-ம் தேதி தொடக்கம்
துணை மருத்துவ படிப்புகள்: கலந்தாய்வு நாளை நிறைவு
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்
துணை மருத்துவப் படிப்புகள்: 3,744 இடங்கள் காலி
மாவட்டக் கல்வி அலுவலர் பதவி; நிரப்பப்படாத 75 பணியிடங்கள்: தலைமை ஆசிரியர்கள் புகார்
1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு
சி.பி.எஸ்.இ. உள்பட 533 பள்ளிகளுக்கு புதிதாகக் கட்டணம் நிர்ணயம்