9300-4200 வழக்கிற்கு அரசின் பதில் !!!

சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு எண்WP-4420/2014 இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாண ஊதியம்  வழங்க  பரிசீலிக்க வேண்டுமென சென்னை  உயர்நீதிமன்றம் ஜனவரி -2015 ல்
உத்தரவிட்டது ,அந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்ட நான்கு மாத்த்திற்குள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது...  தற்போது அரசின் பதில் SSTA விற்கு கிடைத்துள்ளது, இந்த வாரத்தில் அதுகுறித்து முழுமையாக வெளியிடப்படும்......                    பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை கொண்டு , பாதிப்பை சரிசெய்ய போராடும் ஓரே இயக்கம் SSTA!!!                                                  இணைவீர் இ.ஆ.உரிமைக்கு போராடும் ஓரே இயக்கம் SSTA!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...