தமிழகத்தில் ஓர் ஆண்டு BE.d படிக்க கடைசி வாய்ப்பு அளிக்கப்படுமா?

B.Ed regular ல்  ஓர் ஆண்டு படிப்பு இந்த ஆண்டு மட்டும் நீட்டிக்க தமிழக அரசு முடிவு.மற்ற மாநிலங்களில் B.Ed இரண்டு வருட படிப்பு சேர்கை

நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது.
தமிழக அரசின் சிறப்பு அரசாணை செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியீட. ஏற்பாடு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...