பள்ளி கல்வித்துறை கலந்தாய்வு அட்டவணை!

*.மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதல் : 12.08.2015
*.மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு : 14.08.2015
*.உயர்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர் பணி மாறுதல் : 16.08.2015
*.உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு : 18.08.2015
*.முதுகலை ஆசிரியர் பணி மாறுதல் (மாவட்டத்திற்குள்): 22.08.2015
*.முதுகலை ஆசிரியர் பணி மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) : 23.08.2015
*.பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு : 24.08.2015
*.பட்டதாரி அசிரியர் பணி நிரவல் : 26.08.2015 முதல் 29.08.2015 வரை
*.இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பணி மாறுதல் (மாவட்டத்திற்குள்) : 12.08.2015
*.இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பணி மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) : 16.08.2015

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...