சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதில் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
கலெக்டர் ஹரிஹரன் கூறியதாவது:
அரசு மற்றும் உதவிபெறும், தனியார்
கல்வி நிறுவனங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, புத்தக, சீக்கிய, பார்சி, ஜெயின் இன மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழ் வருவாய்த்துறையினரிடம் பெற்று தர வேண்டும். தற்போது அந்த நிபந்தனையை மத்தியஅரசு தளர்த்தியுள்ளது.
அதன்படி பெற்றோரின் சுயசான்றொப்பம் இட்டு வருமான சான்றும், அதேபோல் மாணவரின் சுயசான்றொப்பம் இட்டு மதிப்பெண் சான்றிதழும் வழங்கினால் போதும், என்றார்