ஆய்வக உதவியாளர் தேர்வு வழக்கு - உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

எழுத்துத் தேர்வை கருத்தில் கொள்ளாமல் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பஎடுக்கப்பட்ட முடிவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்
தடை விதித்துள்ளது . எழுத்துத் தேர்வு மதிப்பெண், கல்வித் தகுதி மதிப்பெண் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் வெயிட்டேஜ் அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...