எஸ்.எஸ்.எல்.சி., மறுகூட்டல் மதிப்பெண் வெளியீடு

எஸ்.எஸ்.எல்.சி ஜூன் / ஜூலை 2015க்கான,  உடனடி சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கான விடைத்தாள்கள் மறுகூட்டல்
செய்யப்பட்டு, மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண்கள் பட்டியல் www.tndge.in என்ற இணையதளத்தில் 19.08.2015 காலை 10.00 மணிக்கு வெளியிடப்படும். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...