கால கெடு நீட்டிப்பு!

NSPIRE AWARD" பள்ளிகள் பதிவு செய்ய கடைசி தேதி 20/08/2015 என்று  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த  காலஅவகாசம்
31/08/2015 வரை நீடிகப்படுள்ளது.

இது குறித்த  அறிவிப்பு "INSPIRE AWARD" வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. எனவே ஆசிரியர்கள் பொறுமையாக பதிவு செய்து கொள்ளலாம்        

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...