காஞ்சிபுரம் மாவட்ட காலிப்பணியிட விபரம் ! தகவல் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி!

 காஞ்சி மாவட்டத்தில் லத்தூர் ஒன்றியத்தில் 6இடம் காலியாக உள்ளது பயண வழி ECRவழியில் கடலூர்பள்ளி இங்கு அனைத்து (சென்னை_பாண்டி) பேருந்தும் நிற்கும். 2 வேட்டகாரகுப்பம் 3 கல்குளம் 4 கடுக்குப்பட்டு 5
வடக்குவாயலூர் 6ஆக்கினாப்பட்டு  இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது
Kanchipuram Dist : Uthiramerur Union SGT Vacant :
Manampathy.
Vayalur.
Agaramduli.
Edamichi.
Pennalur.
Ravathanallur.
104 Thandarai.
Thinaiyampoondi.
No BT vacant.

Achirupakkam Union SGT Vacant :
Viliyambakkam
Kattukkaranai
Elapakkam
No BT vacant.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...