ஆசிரியர் தினத்தை சிறப்பாக் கொண்டாட வேண்டும்!

ஆசிரியர் தினத்தை, செப்., 5ம் தேதி பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடும்படிதலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் அறிவுறுத்தியுள்ளார். கோவை மாவட்ட பள்ளிகளில், ஆசிரியர்களின் பெருமைகளை
மாணவர்கள் அறியும் வகையில், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இத்தினத்தில், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு குறித்து தெளிவுபடுத்தவும், எதிர்காலத்தில் ஆசிரியர் சேவை பணியில் மாணவர்கள் ஈடுபட ஊக்குவிக்கும்படியும், சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...