வேலை நாட்களில் கலந்தாய்வில் கலந்துகொண்டால் உதவித்தொடக்ககல்வி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்!

தொடக்கக் கல்வி - பள்ளி வேலை நாளன்று நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் முறையான தகவலை விண்ணப்பத்தின் மூலம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்க இயக்குனர் உத்தரவு!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...