SSTA FLASH NEWS சிறப்பு ஈடு செய் விடுப்பு மறுக்கப்படுகிறதா???

SSTA FLASH NEWS                                         SSTA வாதாடி பெற்றுத்தந்த CRC ஈடு செய் விடுப்பு வழங்க மறுக்கப்படுகிறதா?          உடனே தொடர்பு கொள்ளவும்
-9843156296                                                   SSTA வின் தொடர் முயற்சியால் சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 6 மாதமாக பல அரசாணைகளை சேகரித்து பள்ளி கல்வித்துறையில் உள்ளதைப்போல, தொடக்கக் கல்வித்துறையிலும் இவ்விடுப்பினை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என வாதாடி பெற்றுத்தந்தது .ஆனால் அவ்விடுப்பு  இந்த ஆண்டு இல்லை ,அரசாணை சரியாக இல்லை எனவும் ,இந்த  ஆண்டு-2015  CRC -7 + 213 வேலை நாட்களில்  சேர்த்து கணக்கிடப்பட போவதாக கூறி சில ஒன்றியங்களில் இவ்விடுப்பை தர மறுக்கின்றனர் என SSTA வின் மாநில தலைமைக்கு தகவல் வந்துள்ளன ...அந்த ஒன்றியங்கள் பட்டியல் இயக்குநரகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது...இதுவரை தங்கள் ஒன்றியத்தில் சிறப்பு  ஈடு செய் விடுப்பு வழங்கவில்லை எனில் உடனடியாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்...இந்த ஆண்டு -   2015-16 க்கு 220  -மாதந்திர வேலை நாட்கள்  அரசு வெளியிட்டதை ,SSTA  இணையத்தில் ஜூன் மாதம்  வெளிவந்துவிட்டது ...எனவே இனி அதில் எந்த மாற்றமும் இருக்காது...  நமது கடமையை செய்வோம்!!!உரிமைப்பெறுவோம்!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...